யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்ததைத் தொடர்ந்து, நிர்வாக கட்டத்தொகுதி முழுவதும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தரின் அறிவுறுத்தலின் படி, நிர்வாகக் கிளையினரால் இந்தப்பணி முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment