யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளது! பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை! அரச அதிபர் அறிவிப்பு - Yarl Voice யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளது! பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை! அரச அதிபர் அறிவிப்பு - Yarl Voice

யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளது! பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை! அரச அதிபர் அறிவிப்பு




யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதிய யளவு கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் 

தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்புவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது

 எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவின்படி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரி பொருள் போதியளவு  கையிருப்பில் உள்ளதாகவும்
 பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடைய தேவையில்லை என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post