அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் - Yarl Voice அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் - Yarl Voice

அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்



அமைச்சரவையில் இன்று காலை  மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி,  

ஜி.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர்

தினேஸ் குணவர்த்தன- கல்வி அமைச்சர்

காமினி லொக்குகே - சக்திவள அமைச்சர்

டளஸ் அளகப்பெரும - ஊடக அமைச்சர்

பவித்திரா வன்னியாராச்சி - போக்குவரத்து அமைச்சர்

ஹெகலிய ரம்புக்வெல- சுகாதார அமைச்சர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post