நாட்டை முடக்குமாறு மருத்துவ அதிகாரிகள் இன்னமும் பரிந்துரை செய்யவில்லையாம் - இப்படி கூறுகிறார் இராஜாங்க அமைச்சர் - Yarl Voice நாட்டை முடக்குமாறு மருத்துவ அதிகாரிகள் இன்னமும் பரிந்துரை செய்யவில்லையாம் - இப்படி கூறுகிறார் இராஜாங்க அமைச்சர் - Yarl Voice

நாட்டை முடக்குமாறு மருத்துவ அதிகாரிகள் இன்னமும் பரிந்துரை செய்யவில்லையாம் - இப்படி கூறுகிறார் இராஜாங்க அமைச்சர்



மருத்துவ அதிகாரிகளும் சுகாதார அதிகாரிகளும் ஆலோசனை வழங்கினால் நாட்டை முடக்க தயார் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் எனினும் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் சில அமைப்புகளிற்காக நாட்டை முடக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்குமாறு மருத்துவ அதிகாரிகள் இன்னமும் பரிந்துரை செய்யவி;ல்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள  அவர் நாட்டை முடக்கினால் கூலித்தொழிலாளர்களின் நிலைமை என்னவாகும் என சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை எனினும் பொதுமக்கள் தங்கள் நடமாட்டத்தை கட்டு;ப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post