கொடிகாமத்தில் அன்டிஜன் எழுமாற்று பரிசோதனை - வங்கி ஊழியர் மற்றும் வயோதிபருக்கு கொரோனா தொற்று - Yarl Voice கொடிகாமத்தில் அன்டிஜன் எழுமாற்று பரிசோதனை - வங்கி ஊழியர் மற்றும் வயோதிபருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

கொடிகாமத்தில் அன்டிஜன் எழுமாற்று பரிசோதனை - வங்கி ஊழியர் மற்றும் வயோதிபருக்கு கொரோனா தொற்று



கொடிகாமம் சந்தையில் வைத்து காலையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்ரிஜன் பரிசோதனையில் அரச வங்கி ஊழியர், கச்சாயைச் சேர்ந்த வயோதிபருமாக இருவருக்கு COVID-19 தொற்று உறுதி. 

மேலும் எழுமாற்றாக கொடிகாமம் சந்தை வியாபாரிகள், சூழவுள்ள வர்த்தக நிலைய வியாபாரிகள், பணியாட்கள் என 84 பேருக்கான PCR மாதிரிகள் பெறப்பட்டுள்ளது அதன் பரிசோதனை முடிவுகள் இரவு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று எழுமாற்றுப் பரிசோதனையில் ஆறு பேருக்கு COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று PCR மாதிரிகள் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post