இந்த தேசத்தை நேசித்த ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் என அமைச்சர் மங்களசமரவீரவின் மறைவு குறித்து பிரதமர் மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது நண்பரும் சகாவுமான மங்களசமரவீரவின் மறைவு குறித்து அறிந்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.
இந்த தேசத்தை நேசித்த ஒரு சிறந்த தலைவரை இன்று நாங்கள் இழந்துவிட்டோம்.
இலங்கைக்கான அவரது சேவைக்காக நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment