ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் அவர்களின் 69 பிறந்தநாள் நினைவு தினம் இன்றைய தினம் நினைவு கூறப்பட்டது.
இதன்போது சிறீசபாரத்தினம் அவர்களின் உருவப்படத்துக்கு மாலை போட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வு தோழர் சிறீசபாரத்தினம் நினைவேந்தல் அமைப்பின் உறுப்பினர் எஸ்.செந்தூரனால் பிரத்தியேக இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
Post a Comment