ஆப்கான் தலைநகரரையும் கைப்பற்றிய தலிபான் - Yarl Voice ஆப்கான் தலைநகரரையும் கைப்பற்றிய தலிபான் - Yarl Voice

ஆப்கான் தலைநகரரையும் கைப்பற்றிய தலிபான்



ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை எதிர்பாராத வேகத்தில் கைப்பற்றியுள்ள தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் தலைநகர் காபுலிற்குள் நுழைந்துள்ளனர்.
ஆப்கானின் உள்துறை அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.

காபுவில் இருந்து தப்பிவெளியேற முயல்பவர்களிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வேணடாம் என தனது அமைப்பை சேர்ந்தவர்களிற்கு உத்தரவிட்டுள்ளதாக தலிபானின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் அரசாங்கம் தலைநகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக பதில் நடவடிக்கையை ஆரம்பிக்குமா என்பது குறி;த்த விபரங்கள் வெளியாகவில்லை

0/Post a Comment/Comments

Previous Post Next Post