நடிகர் யோகிபாபு நடிக்கும் "வீரப்பனின் கஜானா" படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு நடிப்பில் இந்த வருடம் மண்டேலா என்ற அரசியல் நைய்யாண்டி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாகவே தொலைக்காட்சியில் இந்தப் படம் வெளியிடப்பட்டது.
மண்டேலா படத்தை தொடர்ந்து யோகிபாபு வீரப்பனின் கஜானா படத்தில் நடிக்கிறார். காமெடி பேண்டஸி ஜானரில் இந்தப்படம் தயாராகிறது. இந்தப் படத்தில் யோகிபாபுவுடன், மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Post a Comment