நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Post a Comment