நெடுந்தீவில் கடந்த கொரோனா ஆரம்ப காலத்தில் மக்கள் சேவகர்களாக செயற்பட்ட பொது அமைப்புக்கள் உண்மையில் மக்கள் வறுமையில் இடரை நோக்கும் தற்போதய காலத்தில் எங்கே? என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் புலம் பெயர் நெடுந்தீவு உறவுகளிடம் பல இலட்சக் கணக்கில் பணம் பெற்று நிவாரணம் வழங்கிய அமைப்புக்கள் தற்போது எங்கே சென்ற என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
மக்களின் தேவையறிந்து செயற்படாத நெடுந்தீவின் பொது அமைப்புக்கள் ஏன்? என்று மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் மக்களுக்கான நிவாரணப்பணிக்கௌ புலம்பெயர் நெடுந்தீவு உறவுகளிடம் பெரும் தொகை பணம் பெறப்பட்ட போதும் அவை பூரணமாக பயன்படுத்தப்படாத நிலையில் அப் பணத்துக்கு என்ன நடந்தது?
பொது அமைப்புக்களோடு அரச உயரதிகாரிகளும் மக்களை கைவிடும் நிலையே நெடுந்தீவில் தொடர்கின்றமை வேதனைக்குரியது.
Post a Comment