HomeJaffna யாழில் மேலும் ஆறு பேர் கொரோனாவால் உயிரிழப்பு Published byNitharsan -September 03, 2021 0 யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment