ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு சஜித் பிரேமதாச கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கு மாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.
Post a Comment