நாளை செப்டம்பர் 9ம் திகதி யாழ் மாவட்டத்திற்கு ஒருநாள் விஜயமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வருகைதரவுள்ளார்.
யாழ்ப்பாணம் அளவெட்டி, நாவற்குழி மருதனார்மடம்,பாசையூர் போன்ற பல இடங்களில் நடைபெறும் அபிவிருத்தி திட்டம் குறித்தும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment