உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஹரீன்பெர்ணான்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலமாதங்களிற்கு முன்னர் இடம்பெற்ற அறுவை சிகிச்சை காரணமாக ஏற்பட்ட இதயபாதிப்புகள் காரணமாக ஹரீன்பெர்ணான்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தீவிரகிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஹரீன்பெர்ணான்டோவை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் சிலமாதங்களிற்கு முன்னர் இடம்பெற்ற இதய அறுவைசிகிச்சையினால் பாதி;ப்புகளை எதிர்காண்டு;ள்ளமை தெரியவந்துள்ளது.
ஹரீன்பெர்ணான்டோவை இன்னுமொரு சத்திரகிசிச்சைக்கு உட்படுத்தவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment