இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் அவர்களை இன்று (செப்டம்பர் 28, 2021) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்
Post a Comment