யாழில் மேலும் ஆறு பேர் கொரோனாவால் உயிரிழப்பு - Yarl Voice யாழில் மேலும் ஆறு பேர் கொரோனாவால் உயிரிழப்பு - Yarl Voice

யாழில் மேலும் ஆறு பேர் கொரோனாவால் உயிரிழப்பு



யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26)  உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265ஆக உயர்வடைந்துள்ளது. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post