இலங்கையில் தொடர் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 05 பேர் சீரற்ற காலநிலையால் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment