யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய பிரிவு புதிய இடத்தில் வைபவ ரீதியாக இன்று(11) திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு ஆய்வு கூட மற்றும் பிற வசதிகளைக் கொண்டதாக மேற்படி சட்ட வைத்தியப் பிரிவு அமையப்பெற்றுள்ளது.
சட்ட வைத்திய நிபுணர்கள் மருத்துவர் மயூரதன், மருத்துவர் பிரணவன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
Post a Comment