HomeJaffna யாழ் காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு Published byNitharsan -November 15, 2021 0 காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்மற்றொருவர் படுகாயமடைந்தார். உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவராவார்.
Post a Comment