நல்லூரில் திபாவளி விசேட பூஜை வழிபாடு - Yarl Voice நல்லூரில் திபாவளி விசேட பூஜை வழிபாடு - Yarl Voice

நல்லூரில் திபாவளி விசேட பூஜை வழிபாடு




உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று அச்ச நிலையிலும் மக்கள் தீபவத்திருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் தீபத்திருநாள் விசேட பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

இதில் பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post