யாழ் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய நான்காவது சடலம்..
அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது
ஒரு கிழமைக்குள் யாழ் மாவட்டத்தில் கரையொதுங்கிய நான்காவது சடலம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment