வடக்கில் புதிய தொழில்களை நிறுவ வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் அழைப்பு - Yarl Voice வடக்கில் புதிய தொழில்களை நிறுவ வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் அழைப்பு - Yarl Voice

வடக்கில் புதிய தொழில்களை நிறுவ வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் அழைப்பு




வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வட மாகாணத்தில் புதிய தொழில்களை உருவாக்க வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் வாழும் மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் வழங்கும் அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

வடமாகாண ஆளுநராக தாம் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து பெரும்பாலான நாட்களிலும் பெரும்பாலான வாரங்களிலும் தமது மாகாண மக்களுக்கு சேவையாற்றுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post