யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த முதியவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்துவந்த 74 வயதுடைய M.சிவசுப்பிரமணியம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment