யாழ்ப்பாண பிரதான தபாலக நிர்வாக சிக்கலுக்கும் ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிரான கோலவுடை ஊழியரின்இப் போராட்டம் இடம்பெற்றது.
நிர்வாக அதிகாரிகளின் அராஜகத்தால் அஞ்சல் ஊழியர்களுக்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் என்று ஏதேனும் நீதிவேண்டி அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
Post a Comment