நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
தற்போது முழு இலங்கையும் கொவிட் நோய் பரவல் பிரதேசமாக இதனூடாக இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment