நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது மேலும் தாமதமானால் அது அரசியல் நெருக்கடியாக மாறக் கூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது கட்சி மற்றும் எதிர்க்கட்சியிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் பாதிக்கிறது எனவும் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் தீர்வே இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தா
Post a Comment