LPL போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்க தீர்மானம்! - Yarl Voice LPL போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்க தீர்மானம்! - Yarl Voice

LPL போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்க தீர்மானம்!



2021 ஆண்டிற்கான LPL போட்டித் தொடரை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கு இதனை பதிவிட்டுள்ளார்.

பல கட்டுப்பாடுகளுடன் கூடிய சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post