ஒற்றையாட்சி அடிப்படையில் 13 ஆவது திருத்தத்தை தீர்வாக திணிக்க முயற்சி! இந்தியாவின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகளும் கூட்டு சேர்ந்து துரோகம்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice ஒற்றையாட்சி அடிப்படையில் 13 ஆவது திருத்தத்தை தீர்வாக திணிக்க முயற்சி! இந்தியாவின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகளும் கூட்டு சேர்ந்து துரோகம்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice

ஒற்றையாட்சி அடிப்படையில் 13 ஆவது திருத்தத்தை தீர்வாக திணிக்க முயற்சி! இந்தியாவின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகளும் கூட்டு சேர்ந்து துரோகம்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு



ஒற்றையாட்சி அடிப்படையில் 13 ஆவது திருத்தத்தை தீர்வாக திணிக்க முயற்சி! இந்தியாவின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகளும் கூட்டு சேர்ந்து துரோகம்!

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒற்றையாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்படுத்தும் இந்தச் சதி முயற்சியை நாங்களும் அடியோடு நிராகரிக்கின்றோம்.

இவ்வாறு இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post