2022ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கம் கவிழும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தில் மோசடி மற்றும் ஊழல்களுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக புதிய அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரம் பேசும் அல்லது ஒப்பந்தம் செய்யும் நபர்களுடன் புதிய அரசாங்கம் இணையாது என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment