ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதற்கு அனுமதிக்கவேண்டும் என கோரும் கடிதமொன்றை பிபி ஜயசுந்தர ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகளை அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 31 ம் திகதி நான் பதவி விலகுவதற்கு அனுமதிதாருங்கள் என அவர் அந்த கடிதத்தில் கோரியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment