நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம் என்று கூறிய ஐ.ம.ச. எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவகத்தில்! - Yarl Voice நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம் என்று கூறிய ஐ.ம.ச. எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவகத்தில்! - Yarl Voice

நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம் என்று கூறிய ஐ.ம.ச. எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவகத்தில்!



நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதாக பகிரங்கமாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி  அமைப்பினர் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று உணவருந்திக் கொண்டிருந்தமை பாராளுமன்றத்தில் தெரியவந்தது.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாகத் தெரிவித்து   உணவகத்தில் இருந்தீர்களா என்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post