உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைர ஸின் ஒமிக்ரோன் திரிபு பாதிப்பால் முதல் மர ணம் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. உலகில் ஒமிக்ரோன் தொற்றால் பதிவான முதல் மரணம் இதுவாகும்.
தென்னாபிரிக்காவில் கண்டறியப் பட்ட ஒமிக்ரோன் திரிபு 50 வரையான நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
வேகமாகப் பரவும் இயல்பு கொண்ட இந்தத் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment