ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்படும் என ஐக்கிய மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் மட்டுப்படுத்தப் பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.
Post a Comment