யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் யாழ்ப்பாணம் திரும்பியிருப்பதாகவும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவரும் தனது பிள்ளையைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
Post a Comment