HomeJaffna மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு Published byNitharsan -December 25, 2021 0 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவேந்தல் இன்று யாழில் (25 .12. 2021) அனுஷ்டிக்கப்படடது.யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் பிரத்தியோக இடம் ஒன்றில் இன்று மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.நினைவேந்தல் நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செய்தனர்.
Post a Comment