பாராளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார் பொன்னம்பலம் . மற்றும் செல்வராசா கயேந்திரன் . மற்றும் சட்டத்தரணியும் சட்ட ஆலோசகருமான கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சங்கானைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளிற்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து விளையாட்டு உபகரனம் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment