ஜனவரி முதலாம் திகதி முதல் பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டைகள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
2022 ஜனவரி முதல் பொது இடங்களுக்குச் செல்வோர் கொவிட் தடுப்பூசி அட் டைகளைக் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.