இன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வௌியாகியுள்ள செய்தியை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மறுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் கூறியுள்ளதாவது, இன்று இரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என வௌியாகியுள்ள இணையச் செய்தி பொய்யானது எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment