வருட இறுதியில் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுமுறைகாலப்பகுதியில் வெளிநாடு செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரசாங்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லவுள்ளனர்,
குறிப்பாக வெளிநாடுகளில் கல்விகற்கும் தங்கள் பிள்ளைகளை பார்க்க செல்லவுள்ளனர் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment