இளவாலையில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு! - Yarl Voice இளவாலையில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு! - Yarl Voice

இளவாலையில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!



யாழ்ப்பாணம் இளவாலையில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய நாள் இளவாலையில் நடைபெற்ற விருந்து ஒன்றில் பங்குகொண்ட கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post