யாழ் சுகவாழ்வுக்கான பயணம் அமைப்பினால் வடமாகாணத்தில் எயிட்ஸ் தொற்று நோயினால் பாதிப்படைந்தவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் மாவிட்டமபுரம் பகுதியில் நடைபெற்றது
இந்நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற மன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கயேந்திரன் மகளிர் அணித் தலைவியை சுகவாழ்வு நிறுவனத்தில் பொருளாளரும் ஆகிய வாசுகி சுதாகர் யாழ் போதனா வைத்திய சாலையின் முன்னாள் பணிப்பாளர் DR. நாச்சினார்கினியன் யாழ் போதான வைத்தியசாலையின் பாலியல் நோய் பிரிவு வைத்திய நிபுணர் துலாரி லியனகே கல்வி கரம் உதவி மையத்தின் இயக்குனர் கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் இந்நிகழ்வு சுகவாழ்வு நிறுவனத்தின் தலைவர் குண ராஜா நக்கீரன் தலைமையில் இடம்பெற்றது.
Post a Comment