2022ஆம் புத்தாண்டை மிக கோலாகல கொண்டாட்டங் களுடன் நியூசிலாந்து முதலாவது நாடாக வரவேற்றுள்ளது.
பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும்.
அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாகும்.
புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரில், அந்நாட்டு நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டியது.
Post a Comment