பாகிஸ்தானுக்கான நான்காவது போர்க்கப்பலை கடற்சோதனைக்கு களமிறக்கிய சீன - Yarl Voice பாகிஸ்தானுக்கான நான்காவது போர்க்கப்பலை கடற்சோதனைக்கு களமிறக்கிய சீன - Yarl Voice

பாகிஸ்தானுக்கான நான்காவது போர்க்கப்பலை கடற்சோதனைக்கு களமிறக்கிய சீன



கடந்த நவம்பர் 1,2019ல் பாகிஸ்தானுக்கான மூன்றாவது மற்றும் நான்காவது Type 054A/P பிரைகேட் கப்பல்கள் தயாரிப்புக்கான பணிகளை சீன கப்பல் கட்டும் தளம் தொடங்கியது.Type 054A பிரைகேட் கப்பல்கள் கடந்த 2007 முதல் சீனக் கடற்படையில் செயல்பாட்டில் உள்ளன.
 
இந்த பிரைகேட் கப்பலில் HQ-16 நடுத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன.

தற்போது பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ச்சியாக பிரைகேட் கப்பல்களை சப்ளை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post