உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஆ. ஜெயசேகரன் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் தொடர்பிலும் இதன்போது கருத்து வெளியிட்டிருந்தார்.
Post a Comment