HomeLanka தென்னாபிரிக்க நாடாளுமன்றத்தில் பாரிய தீ விபத்து Published byNitharsan -January 02, 2022 0 தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் உள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் கூரையிலிருந்து புகைமண்டலம் வெளியேறுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.கட்டிடமொன்றிலிருந்தும் புகை வெளியாகின்றது.
Post a Comment