பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் நிதி ஒதுக்கீட்டில் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் பொ.நடேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செய்ய செ.மயூரன், சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலை சமூகத்திடம் தளபாடங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
Post a Comment