சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக வெளியாகும் செய்திகளை இலங்கை அணியின் அவிஸ்க பெர்ணாண்டோ நிராகரித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் அவிஸ்க பெர்ணான்டோ ஓய்வுபெறவுள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்தே அவர் தனது டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.
எந்த வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறும் எண்ணம் எனக்கில்லை- சமூக ஊடக பக்கங்களில் வெளியாவதை நம்பவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment