வடமாகாண ஆளுநருக்கும் பிரித்தானியா அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரித்தானிய அமைச்சரும் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைச்சருமான அஹ்மத் மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவுகுக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் பிரித்தானிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Post a Comment