வடக்கு கிழக்கு மக்கள் சமஷ்டிக்காக வழங்கிய ஆணை விகிதாசாரத்தில் பெரிதானது , வலிமையானது.
அந்த ஆணையை நாம் ஒரு போதும் விட்டு கொடுக்கப்போவது இல்லை என பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நீங்கள் என்மீது ஒரு கொடூரமான இன அழிப்பை செய்த பின்னர் கூட , வடக்கு கிழக்கில் எமது மக்கள் ஒன்று திரண்டு தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷ்டித்தீர்வுக்காகவே பெருவாரியாக வாக்களித்திருந்தார்கள்.
தெற்கில் நீங்கள் பெற்றதாக கூறுகின்ற 60 வீத சிங்கள் மக்கள் வழங்கிய ஆணையை விட வடக்கு கிழக்கு மக்கள் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டிக்காக வழங்கிய ஆணை விகிதாசாரத்தில் பெரிதானது , வலிமையானது.
அந்த ஆணையை நாம் ஒரு போதும் விட்டு கொடுக்கப்போவது இல்லை
Post a Comment